Posted inBook Review
ஜமீலா ரசீக் எழுதிய “அது ஒரு பிறைக்காலம்” (Athu Oru Piraikkaalam) – நூல் அறிமுகம்
"அது ஒரு பிறைக்காலம்" (Athu Oru Piraikkaalam) நூலிலிருந்து ஒவ்வொரு வீட்டுக்கும், ஒவ்வொரு ஊருக்கும், ஒவ்வொரு நாட்டுக்கும் வாழ்வியல் என்பது மாறுபடுகிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அனுபவிக்கக் கூடியதும், நினைவு கூர்ந்து அசை போடுவதற்கு மகிழ்ச்சியை அளிப்பதுமாகவே உள்ளன. நான் பிறந்து,…

