Posted inBook Review
நூல் அறிமுகம்: அ.உமர் பாரூக் எழுதிய ‘ஆதுர சாலை’ நாவல் – து.பா.பரமேஸ்வரி
ஆதுர சாலை அ. உமர் பாரூக் வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ், பக்கங்கள்: 376 விலை: ரூ.400 ஆசிரியர் அ.உமர் பாரூக் அவர்களின் ஒப்பற்ற படைப்பான 'ஆதுரசாலை', ஒரு தலைசிறந்த மருத்துவம் தழுவிய நாவல். ஒரு ஈடு இணையற்ற மருத்துவம் சார்ந்த…