Posted inWeb Series
அத்தியாயம் : 4 பாப்பா கரு.. கருவாக உருவாகி.. 1௦ மற்றும் 11 வாரங்களில்- பேரா.சோ.மோகனா
பாப்பா கருவின் 1௦ வது வாரம் தாயின் கருக்காலத்தின் 10 வது வாரத்தில், ஒரு கரு தன்னை அடையாளம் காணக்கூடிய மனிதனாக மாறத் தொடங்குகிறது மற்றும் பிறக்கும் நேரத்தில் அவர்கள் கொண்டிருக்கும் அம்சங்களை அப்போதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்துக் கொள்கிறது. 10…