Posted inArticle
மோடியின் ஆத்மநிர்பார் பாரத் திட்டம்: ஆர்.எஸ்.எஸ்சின் ஹிந்து பொருளாதாரத்தின் மெல்லியதாக மறைக்கப்பட்ட செயல்திட்டமே – சாகர் (தமிழில்: தா.சந்திரகுரு)
2020 மே 12 அன்று தேசத்திற்கு உரையாற்றிய போது, ஆத்மநிர்பார் பாரத் அபியான் என்ற ‘தற்சார்பு இந்தியா’ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான நாடு தழுவிய பொதுமுடக்கத்தின் நாற்பத்தொன்பதாம் நாளில், அந்த நோய்…