உலகம் அறிந்த இந்திய இயற்பியலாளர் அர்ச்சனா பட்டாச்சார்யா (Indian Physicist Prof. Archana Bhattacharyya) - Indian Institute of Geomagnetism

உலகம் அறிந்த இந்திய இயற்பியலாளர் அர்ச்சனா பட்டாச்சார்யா

உலகம் அறிந்த இந்திய இயற்பியலாளர் அர்ச்சனா பட்டாச்சார்யா (Prof. Archana Bhattacharyya) தொடர் 87: இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100 வளிமண்டல இயற்பியல் என்று ஒரு தனித்துறை உள்ளது. இந்த துறையின் இந்திய நிபுணர்தான் விஞ்ஞானி அர்ச்சனா பட்டாச்சார்யா. புவி காந்தவியல்…