Posted inArticle
தாக்குதலே தற்காப்பாக – வெங்கிடேஷ் ராமகிருஷ்ணன் (தமிழில்: தா.சந்திரகுரு)
தனிப்பட்ட மற்றும் அமைப்பு ரீதியான இன்னல்களை எதிர்கொண்டு, அதிரடி அரசியல் பிரச்சாரங்களைப் பயன்படுத்துகின்ற கலையில் பிரதமர் நரேந்திர மோடியும், அவரது நீண்டகால கூட்டாளியுமான உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் நிபுணர்களாக இருக்கின்றனர். பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான கேசுபாய் படேலிடமிருந்து…