ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் –  காதுகள் – கு. ஹேமலதா

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – காதுகள் – கு. ஹேமலதா

      எம். வி. வெங்கட்ராம் அவர்களின்"பைத்தியக்காரப் பிள்ளை" சிறுகதை வாசித்ததிலிருந்து அவருடைய வேறு படைப்புகளை வாசிக்க ஆர்வம் வந்து தேடியதில் கிடைத்த நாவல் "காதுகள்". இலக்கிய இதழான "மணிக்கொடி" யில் தனது 16 வயதில் 'சிட்டுக்குருவி’ என்ற சிறுகதை…