நூல் அறிமுகம்: பாஸ்கரனின் ’ஆறு மாதம் சிறையில் இருந்தேன்’ தமிழில் டேவிட் சித்தையா (குற்றவாளிகளின் மறுபக்கம்) – பாவண்ணன்

குற்றவாளிகளின் மறுபக்கம் பாவண்ணன் ச.து.சு.யோகியார் எழுதிய எனது சிறைவாசம் புத்தகம் கிடைக்குமா என்றுதான் நூலகத்தில் தேடிக்கொண்டிருந்தேன். ஆறேழு அடுக்குகளில் அரைமணி நேரமாக தேடியபோதும் அந்தப் புத்தகம் என்…

Read More