Posted inWeb Series
ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 20 | தங்க.ஜெய்சக்திவேல்
வானொலி ஒலி அலைகளுக்கும் வான் மண்டலத்திற்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உள்ளது. வானம் பல்வேறு அதிசயங்களைத் தன்னகத்தே பொதிந்து வைத்துள்ளது. குறிப்பாகப் பூமியைச் சுற்றி வானில் பல்வேறு அயணி மண்டலங்கள் உள்ளன. இவற்றை நாம் வெறும் கண்களால் பார்க்க முடியாது. ஆனால்…