அயர்ஸ் பாறை - உலகத்திலேயே மிகப் பெரிய பாறை | The biggest rock in the world (Ayers Rock) - Uluru - Yercaud Ilango - William Cors - https://bookday.in/

அயர்ஸ் பாறை (Ayers Rock)

அயர்ஸ் பாறை (Ayers Rock) - ஏற்காடு இளங்கோ உலகத்திலேயே மிகப் பெரிய பாறை ஒன்று ஆஸ்திரேலியாவின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இது ஆஸ்திரேலியாவின் மிக முக்கிய இயற்கை அடையாளங்களில் ஒன்றாகும். இது ஆஸ்திரேலியாவின் சுற்றுலா தலமாக விளங்குகின்றது. இது யுனெஸ்கோவின்…
வரிக்குதிரை பாறை (Zebra Schist) - Australia - Kangaroo Island - Australia - Article - ஏற்காடு இளங்கோ - Yercaud Ilango - https://bookday.in/

வரிக்குதிரை பாறை (Zebra Schist)

வரிக்குதிரை பாறை (Zebra Schist)  நாம் வரிக்குதிரைகளை உயிரியல் பூங்கா அல்லது தொலைக்காட்சியில் பார்த்திருப்போம். அதன் உடல் முழுவதும் கருப்பு மற்றும் வெள்ளை நிற வரிகளைக் கொண்டிருக்கும். வரிக்குதிரையின் மீதுள்ள வரிகளைப் பார்த்து நாம் ஆச்சரியப்படுவோம். வரிக்குதிரையின் மீது எப்படி வரிகள்…
Shane Warne Poem By Pichumani ஷேன் வார்னே கவிதை - பிச்சுமணி

ஷேன் வார்னே கவிதை – பிச்சுமணி

அப்போது கிரிக்ககெட்டில்
அவ்வளவு ஆர்வம்.
இந்தியா பெரும் போர் புரிந்து
வெற்றி தோல்வி கொள்வதாய்
எண்ணம்.

அது ஆஸ்திரேலியா-இந்தியா போட்டி
முதன் முதலில்
உன் பெயரைக் கேட்ட போது
உன்னை எவ்வளவு
பெரிய வில்லனாக அடையாளமானாயென
இன்னும் என் நினைவில் இருக்கிறது.

ஆனால் உன் விளையாட்டு
என்னை ஈர்த்தது
உன் சுழற் பந்துவீச்சில்
சிக்கிக்கொண்ட பலரில்
நானும் ஒருவனானேன்.
இந்தியா விளையாண்டால் மட்டும்
கிரிக்கெட் பார்த்த நான்
நீ விளையாடும் கிரிக்கெட்டின்
ரசிகனானேன்.

காலச் சுழற்சியில்
கிரிக்கெட் எனக்கு
பள்ளிக் காலத்தில் புத்தகத்தில்
ஒளித்து வைத்திருக்கும்
மயிலிறகானது‌..

இன்று..
உன் பெயரும் புகைப்படங்களும்
இணையத்தில் உலாவுகின்றன
மரணம் ஒரு சுழற்பந்தாகி
நீ மரித்த செய்தியை
என் மனசு ஏற்க மறுக்கிறது.
ஒளித்து வைத்த மயிலிறகை
லேசாகத் தடவிப் பார்க்கிறேன்.

நான்கு நாட்டுக் கடற்படை பயிற்சி இந்திய நலனுக்காகவா? – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (தமிழில்: ச. வீரமணி)

நான்கு நாட்டுக் கடற்படை பயிற்சி இந்திய நலனுக்காகவா? – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (தமிழில்: ச. வீரமணி)

வரவிருக்கும் நவம்பர் மாதத்தில் அரபிக் கடலிலும், வங்காள விரிகுடாவிலும் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளின் கடற்படைகளின் பயிற்சிகள் (Malabar exercises) நடைபெறவிருக்கின்றன. இதற்குமுன் 1990களின் முற்பகுதியில் இந்தியா மற்றும் அமெரிக்கக் கடற்படைகளின் கூட்டு மலபார் பயிற்சிகள் நடைபெற்றன.…