Posted inStory
சிறுகதை: அவகாசம் – பிரியா ஜெயகாந்த்
வழக்கத்தை விடவும் இன்று சற்று முன்னரே விழிப்பு வந்தவளாய் எழுந்தாள். காலைக் கடன்களை முடித்துக்கொண்டு, தோட்டத்திற்கு சென்றாள். அவளுக்காகவே காத்திருந்ததுபோல், குயில் கூவத் துவங்கியது. அவள் ஒவ்வொரு முறை தோட்டத்திற்கு வரும்போதும் குயில் கூவும். பல முயற்சிக்குப் பின்னும் இதுவரை அந்த…
