Posted inBook Review
அவளோசை – கவிதா செந்தில்குமார் | மதிப்புரை ஆசிரியை உமா மகேஸ்வரி
அவளோசை இதை எழுதிய கவிதா செந்தில்குமாரை பாராட்டியே ஆகவேண்டும். இந்த உலகின் மொத்தப் பெண்களும் இந்தக் கதையின் ஏதோ ஒரு வரிக்குள் அவர்களது குரலைக் காண முடியும். பெண் அடிமைத் தனம் , பெண்ணியம் ,பாலியல் பிரச்சனை , பால் சமத்துவம்…