ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பிரச்சனை உண்மையில் பன்மயச் சிந்தனை – பழிவாங்கும் உளவியல் ஆகியவற்றிற்கு இடையிலானதாகவே இருக்கிறது. – அவிஜித் பதக் (தமிழில்: தா.சந்திரகுரு)

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பிரச்சனை உண்மையில் பன்மயச் சிந்தனை – பழிவாங்கும் உளவியல் ஆகியவற்றிற்கு இடையிலானதாகவே இருக்கிறது. – அவிஜித் பதக் (தமிழில்: தா.சந்திரகுரு)

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் இருக்கும் போது, ஜவஹர்லால் நேரு, சுவாமி விவேகானந்தர் சிலைகளைப் பார்த்து விட்டு, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் மத்திய நூலகத்திற்குள் நுழைவதற்கான பொருள் என்னவாக இருக்கிறது என்ற கேள்வியை நான் எனக்குள்ளே அடிக்கடி கேட்டுக் கொள்கின்றேன். இடது, வலது…