தொடர் 24 : பாடல் என்பது புனைபெயர் – கவிஞர் ஏகாதசி

2004 ஆம் ஆண்டு ஏவிஎம் ஸ்டுடியோவில் “சண்டக்கோழி” படம் சூட்டிங் நடந்துகொண்டிருந்தது. அப்போதெல்லாம் ஏவிஎம், பிரசாத் போன்ற ஸ்டுடியோக்களுக்குள் அத்தனை சுலபத்தில் நுழைந்துவிட முடியாது. செக்குரிட்டி தொரத்திவிடுவார்…

Read More