த.மு.எ.க.ச 2020-2021 ஆம் ஆண்டுக்கான விருது பெறுபவர்கள் பட்டியல் அறிவிப்பு
முற்போக்கு கலை இலக்கியத்திற்கு வாழ்நாள் பங்களிப்பு செய்த ஆளுமைக்கான கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது பேராசிரியர் அ. மார்க்ஸ் Marx Anthonisamy
*********************
தோழர்.கே. முத்தையா நினைவு விருது: தொன்மைசார் நூல்
வடசென்னை: வரலாறும் வாழ்வியலும் – நிவேதிதா லூயிஸ் Nivedita Louis
********************
கே.பி. பாலச்சந்தர் நினைவு விருது: நாவல்
உண்மைகள் பொய்கள் கற்பனைகள்- அரிசங்கர் Harisankar
********************
இரா. நாகசுந்தரம் நினைவு விருது: கலை இலக்கிய விமர்சன நூல்
அரசியல் சினிமாக்களும் சினிமாக்களின் அரசியலும்- சுகுணா திவாகர் Suguna Diwakar
********************
என்.பி. நல்லசியம்- ரத்தினம் நினைவுவிருது: ஆவணப்படம்
லேண்ட் ஆஃப் பீஃப்- யு. எஸ். மதன்குமார்
********************
த. பரசுராமன் நினைவு விருது: நாடகக்சூசுடர்
அ. மங்கை Mangai Arasu
*******************
மேலாண்மை பொன்னுச்சாமி நினைவு விருது: பெண் படைப்பாளுமை
பா. ஜீவசுந்தரி
விருதுபெறும் அனைவருக்கும் அன்பும், வாழ்த்துக்களும்.