Posted inUncategorized
நூல் அறிமுகம்: எலக்ட்ரான்-ப்ரோட்டான்- நியூட்ரான்-ஜனநேசன்
ஆதி கவியூற்றிலிருந்து கிளைக்கும் நதி - ஜனநேசன் அய். தமிழ்மணியின் “எலக்ட்ரான்-ப்ரோட்டான்- நியுட்ரான் “தொகுப்பு மதிப்புரை . ஆதிமனிதரது உணர்வுகளும் , வலியும், மகிழ்வும் ஒலியாய், ஓர் ஒழுங்குக்குள் அமைந்த ஓசைகளாய், மொழியாய் ,எழுத்துகளாய் பரிணாமம் கொண்ட முதல் கலைவடிவம் கவிதை!.…