Posted inArticle Science News
அயர்ஸ் பாறை (Ayers Rock)
அயர்ஸ் பாறை (Ayers Rock) - ஏற்காடு இளங்கோ உலகத்திலேயே மிகப் பெரிய பாறை ஒன்று ஆஸ்திரேலியாவின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இது ஆஸ்திரேலியாவின் மிக முக்கிய இயற்கை அடையாளங்களில் ஒன்றாகும். இது ஆஸ்திரேலியாவின் சுற்றுலா தலமாக விளங்குகின்றது. இது யுனெஸ்கோவின்…