Posted inBook Review
நூல் அறிமுகம்: அறிவுக்கு வேலை இல்லை ? – ஆ. ராஜ்குமார் (இந்திய மாணவர் சங்கம்)
“இந்த விஞ்ஞான கேள்வி-பதில் நூலையும் இவ்வரிசையில் வர இருக்கும் பிற 12 நூல்களையும் தமிழில் எழுதத் தூண்டியது ஆயிஷா தான். இந்நூலுக்கு முன்னால் என் ஆயிஷாவைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்” என்று தொடங்குகிறது நூல். ஆயிஷா என்ற தனது மாணவியை பற்றி…