அயோத்தி ராமர் கோவில் (Ayodhya Ram Temple) சுரண்யா அய்யர் (Suranya Aiyar)

அயோத்தியில் ஜனவரி இருபத்தியிரண்டாம் நாள் நடைபெறவிருந்த நிகழ்விற்கு எதிராக சுரண்யா அய்யர் உண்ணாவிரதம்

அன்பு நண்பர்களே, சக பயணிகளே, மாசுபடுத்தப்பட்ட நகரம் என்ற புகழுடன் ஏற்கனவே இருந்து வருகின்ற தில்லியின் சூழல் அயோத்தியில் ஜனவரி இருபத்தியிரண்டாம் நாள் நடக்கவிருக்கும் நிகழ்வால் ஹிந்துப் பேரினவாதம், வெறுப்பு, அடாவடித்தனத்தின் அடர்த்தியுடனான ஆன்மீகரீதியான நச்சு தோய்ந்து, மேலும் சுவாசிக்க முடியாததாக…