Posted inArticle
ஆயுதங்கள் – வழிபடவா, போரிடவா?
ஆயுதங்கள் – வழிபடவா, போரிடவா? - அ. குமரேசன் ஏதோவொரு தீவில் மக்கள் ஆயுதங்களை வழிபடுகிற, ஆயுதங்களைக் கையில் பிடித்து உயர்த்தி ஆடுகிற ஒரு கொண்டாட்டத்தின் காணொளிப் பதிவை அண்மையில் பார்க்க முடிந்தது. ஆயுதங்களால் உடலில் கீறிக்கொள்வதும் அந்தக் கொண்டாட்டத்தின்…