Posted inBook Review
நூல் அறிமுகம் : அரண்மனை கமுக்கங்களை அவிழ்த்து விடும்.. சுளுந்தீ..!-தேனி சுந்தர்
அரண்மனை கமுக்கங்களை அவிழ்த்துக் காட்டுகிற நாவல்... சுளுந்தீ..! இவ்வளவு விறுவிறுப்பும் பரபரப்புமான ஒரு நாவலை சமீபத்தில் நான் வாசித்ததில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பாகவே நான்கைந்து பிரதிகள் வாங்கி, நண்பர்களுக்கு பரிசாக கூட வழங்கி இருக்கிறேன். ஆனால் வாசிக்க வாய்க்கவில்லை.. விடுமுறை கிடைத்ததால்…