கோ.சசிகலாவின் "அய்யன் சமூகம்: தோற்றமும் வளர்ச்சியும்" புத்தகம் | Ko Sasikala's Ayyan Samoogam - Thottramum Valarchiyum Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

கோ.சசிகலாவின் “அய்யன் சமூகம்: தோற்றமும் வளர்ச்சியும்” – நூல் அறிமுகம்

“அய்யன் சமூகம்: தோற்றமும் வளர்ச்சியும்” என்கிற இந்த நூலைக் கோ.சசிகலா எழுதியுள்ளார். “தொல்லியல் நோக்கில் சங்ககாலச் சமூகம்” என்கிற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இதனை நூலாகவும் வெளியிட்டுள்ளார். இதுவரை பல நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். “அய்யன் சமூகம்:…