Posted inBook Review
புத்தக அறிமுகம்: அழகிய பெரியவன் கதைகள் – பெ. அந்தோணிராஜ்
சாதீய படிநிலை சமூக அமைப்பை உடைய நமது நாட்டில் எந்த முகாந்திரமும் இன்றி, தலித் என்ற ஒரே காரணத்துக்காகவே, ஒடுக்கப்பட்ட மக்கள் சந்தித்து வரும், அனுபவித்துவரும் கொடுமைகள் எண்ணிலடங்காதவை. ஏதோ ஒரு வகையில் அம்மக்கள் புறக்கணிப்பையும், அவமானங்களையும் சந்தித்தே வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களின்…