Posted inBook Review
நூல் அறிமுகம்: “யாம் சில அரிசி வேண்டினோம்” – எஸ்.டி.பாலகிருஷ்ணன்
அன்பிற்கினிய தோழர் அழகியபெரியவன் அவர்களுக்கு வணக்கம். தாங்கள் எழுதிய ”யாம் சில அரிசி வேண்டினோம்” என்ற நாவலைப் படித்தேன். தாங்கள் இந்நூல் குறித்து முகநூலில் பதிவிட்டிருந்தீர்கள். அப்போதே வாங்கி படிக்க வேண்டும் என நினைத்தேன். பின்பு தோழர் கருப்பு அன்பரசன் அவர்கள்…