Posted inBook Review
வி. அமலன் ஸ்டேன்லி எழுதிய “அத்துமீறல்” நாவல் – நூல் அறிமுகம்
பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள வி. அமலன் ஸ்டேன்லி எழுதியுள்ள "அத்துமீறல்" நாவல் நூலை அறிவியல் ஆய்வுகளையொட்டிய விலங்காய்வு தொகுப்பு என்பதா அல்லது எலிகள் பற்றிய தொன்மக் கதைகளிலிருந்து நிகழ்கால ஓட்டம் வரையிலான ஆவணத்திரட்டு என்பதா என்று அறுதியிட்டுக் கூற முடியவில்லை. இந்நூலை…
