‘நான் உங்கள் வலியை உணர்கிறேன்’: B.1.617 வைரஸ் | நேர்காணல் G. சம்பத் ,  தமிழில் கிருத்திகா பிரபா

‘நான் உங்கள் வலியை உணர்கிறேன்’: B.1.617 வைரஸ் | நேர்காணல் G. சம்பத் , தமிழில் கிருத்திகா பிரபா

வைரஸ் இனத்தின் COVID-19 செயற்படையின் தலைவரான SARS-CoV-2-XUV-700 உடனான எனது நேர்காணல், உங்களில் பலருக்கு நினைவிருக்கும். அதுவரையில் எந்த ஒரு நேர்காணலிலோ, 7,000 ஆண்டுகளில் எந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பிலோ உரையாற்றாத ஒரு வைரசை பேட்டி எடுத்தது, பத்திரிக்கை உலகில் ஒரு…