ஆதி வள்ளியப்பன் (Aadhi Valliappan) எழுதி காக்கைக்கூடு பதிப்பகம் வெளியிட்ட "காட்டின் கதைகள்" (Kaatin Kathaikal) - புத்தகம் ஓர் அறிமுகம்

ஆதி வள்ளியப்பன் எழுதிய “காட்டின் கதைகள்” – நூல் அறிமுகம்

காட்டின் கதைகள்:- நம்மை விட காடு நிஜமானது - பி.சந்தோஷ் கோடை விடுமுறையில் ஏதாவது புத்தகம் வாசிக்க வேண்டும் என்று இருந்தேன். எங்கள் பள்ளியில், குமரசாமி நினைவு நூலகத்தில், எழுத்தாளர் ஆதி வள்ளியப்பன் எழுதிய காட்டின் கதைகள் புத்தகத்தை எடுத்து வாசிக்கத்…