En Kanavaga Irunthaval Poetry by Baa. Sudhagar in Tamil. Book Day (Website) And Bharathi TV (YouTube) are Branch of Bharathi Puthakalayam.

என் கனவாக இருந்தவள் – பா. சுதாகர்

என் கனவாக இருந்தவள் அன்றொரு நாள் அவள் கனவில் வந்திருந்தாள். அவளை நான் மறந்துபோய் ஆண்டுகள் ஆனபின்பும் கனவிலே வருவதென்றால் விந்தைதான் என நினைத்தேன். சிந்தை முழுவதையும் அவளே நிறைத்திருந்தாள் அன்றைய நாள்முழுதும். பிரிதொருநாள் எனக்கொரு கடிதம் வந்திருந்தது. பிரித்துப் பார்த்தேன்.…