Posted inBook Review
வைக்கம் முகமது பஷீரின் *”பால்யகால சகி”* – பா. அசோக்குமார்
"பால்யகால சகி" வைக்கம் முகமது பஷீர் தமிழில் : குளச்சல் மு.யூசுப் பக்கங்கள்: 80 ₹. 100 காலச்சுவடு பதிப்பகம். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன்னர் (1944) எழுதப்பட்ட குறுநாவல். இன்று படிக்கும்போது அதே உயிர்ப்புடன் இருப்பதே இந்நூலின் வெற்றியாக கருதுகிறேன்.…