Posted inBook Review
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – பாபாசாஹேப் டாக்டர் அம்பேத்கருடன் எனது வாழ்க்கை – சரவணன் சுப்பிரமணியன்
அறிவும், ஆற்றலும், தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் நிரம்பிய மனிதர்கள் உலகில் வெற்றியாளர்களாக வலம் வருகிறார்கள். அத்தகைய மனிதர்கள் தன்னலமற்றவர்களாகவும், ஒடுக்கு முறைக்கு ஆளாகும் இனத்தையே மீட்டெடுக்கும் லட்சியம் கொண்டவர்களாகவும் இருப்பின், காலத்தால் அழியாதவர்களாக, மக்களின் நெஞ்சில் நிறைந்தவர்களாக உருக்கொண்டு விடுகிறார்கள்.…