athyaayam : 5 paapa karu...karuvaagi uruvaagi... 15 vaarangalil - prof.s.mohana அத்தியாயம் : 5 பாப்பா கரு.. கருவாக உருவாகி.. 15 வாரங்களில்- பேரா.சோ.மோகனா

அத்தியாயம் : 6 பாப்பா கரு.. கருவாக உருவாகி.. 15 வாரங்களில்- பேரா.சோ.மோகனா

பாப்பாக்கரு .. 15 வது வாரத்தில் நிகழ்த்தும் அற்புதங்கள் மனிதக்கரு-பாப்பாக்கரு 15வது வாரத்துக்கு, எட்டிப் பார்த்ததும் ஆஹாஹா, அற்புதமான ஏராளமான வியத்தகு மாற்றங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. சொல்ல சொல்ல வியப்பில் மூளை பிரமிக்கிறது. மனிதக் கரு உருவாக்கம் ஓர் ஆணின்…