Posted inCinema
பதாயி ஹோ (வாழ்த்துகள்) : திரைப்படக் கதை ரசனைப் பதிவு – இரா.இரமணன்
அக்டோபர் 2018இல் வெளிவந்த இந்திப்படம். அமித் ஷர்மா என்பவர் இயக்கியுள்ளார். ரூ221/ கோடி (2.214 பில்லியன்) வசூல் செய்துள்ளதாம். பெண்களுக்கு இருக்கும் பல்வேறு பிரச்சினைகளில் நடுத்தர வர்க்க குடும்பங்களில் எப்போதாவது ஏற்படும் ஒரு பிரச்சினை மூலம் மனித மனங்களின் இருண்ட…