பாக்தாத் மெஸ்ஸி (Baghdad Messi) 2023இல் வெளிவந்த அரபி மொழிப் படம். Baghdad Messi full Movie download | Movie Review in Tamil |

பாக்தாத் மெஸ்ஸி (Baghdad Messi) – திரை விமர்சனம்

பாக்தாத் மெஸ்ஸி (Baghdad Messi) 2023இல் வெளிவந்த அரபி மொழிப் படம். கோப் வேன் ஸ்டீன்பெர்கே என்பவரின் திரைக்கதை. சாஹீம் ஓமர் காலிபா இயக்கியுள்ளார். முதலில் குறும்படமாக எடுக்கப்பட்டு பின்னர் முழு நீளப் படமாக தயாரிக்கப்பட்டிருக்கிறது. பெல்ஜியம், நெதர்லேண்ட்ஸ், ஜெர்மனி மற்றும்…