காணாமல் போன நாடுகளும், அதன் தபால் தலைகளும் – அருண் குமார் நரசிம்மன்

காணாமல் போன நாடுகளும், அதன் தபால் தலைகளும் – அருண் குமார் நரசிம்மன்

இந்தியாவில் பல ஆண்டுகளுக்கு முன்னர் சில மாகாணங்கள் தனி நாடுகளாக இருந்து அவர்கள் தங்கள் நாட்டின் பயன்பாட்டிற்கு தபால்தலைகளை வெளியிட்டு அஞ்சல் சேவையை செய்துவந்துள்ளன. ஆனால் பிற்காலத்தில் ஏதோ சில காரணங்களால் அந்த மாகாணம் அல்லது நாடு மற்றொரு நாட்டுடன் சேர்ந்திருக்கும்.…