மார்ச் 15ஆம் தேதி கன்சிராம் பிறந்த தினம்: மானியவர் கன்சிராமின் சுதந்திர சிந்தனை | பகுஜன் | தமிழ் அரசியல் கட்டுரை | www.bookday.in

மானியவர் கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்

அனுபவம்தான் பெரிய ஆசான். அனுபவத்தின் வாயிலாக கல்வி கற்பவனே சிறந்த மனிதனாவான் என்பது ஒரு தத்துவக் கோட்பாடு. அதற்கேற்ப தன் வாழ்நாட்களை நீக்கமற நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்த பெருமை திரு. கன்சிராம் அவர்களைச் சாரும். அவர் ஓர் அரசியல்வாதி, பௌத்த அறிஞர்,…