வாட்ஸ்அப், மோடி காலத்தில் அதிகரிக்கும் இந்துத்துவ நாட்டாண்மை – முகமது அலி (தமிழில் – ச.சுப்பாராவ்)

வாட்ஸ்அப், மோடி காலத்தில் அதிகரிக்கும் இந்துத்துவ நாட்டாண்மை – முகமது அலி (தமிழில் – ச.சுப்பாராவ்)

  உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா சமூக ஊடகங்களால் விசிறிவிடப்படும் பயங்கரவாதத்திற்கான உலகின் மிகப் பெரிய சோதனைக் கூடமாகவும் மாறிவருகிறது. கணினி அறிவு பற்றிய தனது உலகளாவிய பார்வை, தனது பயோமெட்ரிக் அடையாளத் திட்டங்கள் பற்றி மிகவும் பெருமை…