பக்தவத்சல பாரதி எழுதிய “இலக்கிய மானிடவியல்” புத்தகம் | Bakthavatchala Bharathi's Ilakkiya Maanidaviyal Tamil Book Review | www.bookday.in

பக்தவத்சல பாரதி எழுதிய “இலக்கிய மானிடவியல்” – நூல் அறிமுகம்

பத்தவத்சல பாரதி “இலக்கிய மானிடவியல்” என்கிற தலைப்பில் சுமார் 400 பக்கங்கள் கொண்ட நூலை விரிவாக எழுதியுள்ளார். மானிடவியல் படிக்கும் மாணவர்களும் மானிடவியலை அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கும் இந்த நூல் பயனுள்ளதாக அமைந்துள்ளது. நூலாசிரியரின் முன்னுரை 10 பக்கங்களைக் கொண்டதாக இருக்கிறது,…