Posted inPoetry
ச.லிங்கராசுவின் “பக்தி வேஷம்”
பக்தி என்னும் போதையில் பரிதவித்து நிற்கிறது ' பாரத்' ஐந்நூறு ஆண்டு வரலாறாம் ஆளுக்கொரு கதையோடு அலைபாய்கிறது கூட்டம் நரை திரை நட்சத்திரங்கள் நல்கிய கொடையில் நாலாபுறமும் வண்ணங்கள் கொள்கை குன்றாய் குமுறியவர்கள் குழைந்து கும்பிடு போடுகிறார்கள். மாற்று மதத்தின்…