kavithai: aanmigam - s.lingarasu கவிதை: ஆண் மிகம் -ச.லிங்கராசு

கவிதை: ஆண் மிகம் -ச.லிங்கராசு

‘ஆண்’மிகம் மதிக்குள் இது புகுந்து எப்படி எல்லாம் மானுடத்தை ஆட்டு விக்கிறது? நம்பிக்கை என்று ஒன்றுதான் இங்கு இத்தனையையும் இயக்கி இல்லாத தொன்றை இருக்கும் என்கிறது. பக்தி என்கிறது முக்தி என்கிறது படைத்தவன் என்றெல்லாம் பகர்கிறது ஆனால் அறிவியல் என்னும் ஆயுதம்…