கவிதை: கேட்டினை அகற்றிடுவோம் -கோவி.பால.முருகு

முடியாட்சி ஒழிந்து குடியாட்சி பிறந்தாலும் விடியாத ஆட்சியினால் விளைந்திடுமா நன்மைகள்? கேடான மதவாதம் கீழ்மைமிகு சாதீயம் பாடாய்ப் படுத்துகின்ற பண்பற்ற மொழித்திணிப்பு ஒற்றைக் கலாச்சாரம் ஓங்கிவரும் இந்துத்துவா…

Read More