Posted inUncategorized
பால சாகித்ய விருதாளர் உதயசங்கருக்கு பாராட்டு விழா
சாகித்ய அகாடமியின் ஆதனின் பொம்மை சிறார் இலக்கியத்திற்கான பால சாகித்ய விருது பெற்ற தோழர் உதயசங்கர் அவர்களுக்கு ஞாயிறன்று(ஜூலை 2) பாரதி புத்தகாலயம் அரும்பு நூலகத்தில் பாராட்டு விழா பெருமகிழ்ச்சியோடு நடைபெற்றது. சிறார் இலக்கிய ஆளுமைகள் பாராட்டி சிறப்பித்த நிகழ்வில் பிள்ளைக்கலைஞர்…