மலையாள மொழிபெயர்ப்புக் கவிதை: பாலச்சந்திரன் சுள்ளிக்காடு கவிதைகள் | தமிழில் : வசந்ததீபன் | Balachandran Chullikkad Poems | - www.bookday.in

மலையாள மொழிபெயர்ப்புக் கவிதை: பாலச்சந்திரன் சுள்ளிக்காடு கவிதைகள் | தமிழில் : வசந்ததீபன்

தாழ்வாரம் ___________ (1) தாழ்வாரத்தின் குளிர்ந்த தரையில் உலர்ந்து போய் இரத்தம் போல கவிதைகள் கறுத்துறைந்து கிடக்கின்றன சளியும் ரத்தமும் கறைபடிந்த பிம்பங்களை எறும்புகள் கூட்டம் கூட்டமாய் வந்து எடுத்துப் போகின்றன __ சொப்பனங்கள் கிட்டாத குளிர் காலங்களுக்கு சாப்பிட வேண்டுமென…