Posted inBook Review
கவிதையியல் (வாசிப்பும் விமரிசனமும்) – நூல் அறிமுகம்
கவிதையியல் (வாசிப்பும் விமரிசனமும்) நூலிலிருந்து... "கவிதை என்பது ஒருவகை விளையாட்டு. அது மொழியின் வாயிலாகத் தன்னை நிகழ்த்திக்கொள்கிறது. எந்த ஒரு விளையாட்டுக்கும் ஆட்ட விதிகள் உண்டு. கவிதை என்னும் கண்ணாமூச்சி ஆட்டத்துக்கான விதிகளைப்பற்றி அரிஸ்டாட்டில், தொல்காப்பியர் முதல் இன்றுவரை, ஏராளமான கோட்பாடுகளும்…