Posted inCinema
காந்தி கண்ணாடி: திரைவிமர்சனம்
காந்தி கண்ணாடி: திரைவிமர்சனம் வெள்ளந்தி கதாபாத்திரங்கள் உலவும் ஓர் உயிருள்ளபடம் காதலுக்குள் காலடி எடுத்து வைக்கும் இளம் ஜோடிகள். அறுபதாம் கல்யாணம் செய்ய விரும்பும் பழுத்த ஜோடிகள். இந்த இரு தலைமுறைகளுக்குள் ஏற்படும் உணர்வெழுச்சிகளும் புரிதலும்தான் காந்திக்கண்ணாடி. குழந்தை பாக்கியம் இல்லாத…
