Posted inUncategorized
நூல் அறிமுகம்: சார்லஸ் டார்வின் – முனைவர் சு.பலராமன்
அன்பு வாகினி எழுதிய சார்லஸ் டார்வின் கடல் பயணங்களால் உருவெடுத்த மேதை என்னும் பிரதியை ஓங்கில் கூட்டம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் (பாரதி புத்தகாலயம்) இணைந்து 2021ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது. உழைப்பாளி வாத்து(மார்ட்டின் வாடெல்) 'மாடுகளின் 'வேலைநிறுத்தம்', துள்ளி (லியோ…