Posted inPoetry
கவிதை : வெண்மணியில் வெந்தவர்கள்
டிசம்பர் : 25 வெண்மணி தியாகிகள் நினைவு தின சிறப்பு கவிதை கவிதை : வெண்மணியில் வெந்தவர்கள் வெந்து கொண்டிருந்த விறகுகளுக்கு மேலே சட்டியில் கேப்பகூழைக் கிண்டிக் கொண்டு இருந்தாள் வீரம்மாள் பண்ணையார் தோட்டத்துல இன்னைக்கு முக்கியமான வேலை வெரசா வாடி…