Posted inBook Review
பால்யம் என்றொரு பருவம்(Balyam endroru paruvam) – நூல் அறிமுகம்
பால்யம் என்றொரு பருவம் (Balyam endroru paruvam) - நூல் அறிமுகம் தமிழ் மொழியில் எழுதுவதற்கு மிகவும் செளகர்யமான வடிவமாக கவிதை இருப்பதை பார்க்கிறேன். பார்த்ததை, படித்ததை, உணர்ந்ததை, படைப்பாக்க மனம் இருப்பவர்கள் கற்பனை சிறகு விரித்து காகிதங்களில் எழுதித்…