Posted inArticle
59 செயலிகளை மட்டும் தடை செய்தது ஏன்…? – சிந்துஜா சுந்தர் ராஜ் (கட்டற்ற மென்பொருள் ஆர்வலர்)
உலகம் முழுவதும் கோவிட் வைரஸ் எளிய மக்களின் வாழ்க்கையைப் புரட்டிக்கொண்டு இருக்கின்ற இவ்வேளையில் சீனப்பெருட்களின் பொருட்களின் எதிர்ப்பு எல்லையில் பதற்றம் போன்ற பிரச்சனை மேலும் பெரும் தாக்கத்தை இந்தியாவின் மீது வலுப்படுத்துவதாக உள்ளது. கடந்த ஜூன் 15ஆம் தேதி இந்திய-சீன…