katturai : kovai thantha barathi pattam by pesum prabakar கட்டுரை : கோவை தந்த பாரதி பட்டம் - பேசும் பிரபாகரன்

கட்டுரை : கோவை தந்த பாரதி பட்டம் – பேசும் பிரபாகரன்

கோவை மாநகரம் தான் பாரதியாருக்கு "பாரதி" என்ற பட்டத்தினை வழங்கிய பெருமை மிக்க நகரமாகும். பழைய கோவை மாவட்டத்திலுள்ள அவிநாசியை (தற்போது திருப்பூர் மாவட்டம்)சேர்ந்த சித்தமருத்துவ நிபுணர் மற்றும் யோகக் கலை வல்லுநர் சிவஞான யோகி என்பவரால் பாரதியாருக்கு பாரதி என்ற…