nool arimugam ; isaiyum thamizhum isaithamizh thathavum - pichumani நூல் அறிமுகம்: இசையும் தமிழும் இசைத்தமிழ் தாத்தாவும் -பிச்சுமணி

நூல் அறிமுகம்: இசையும் தமிழும் இசைத்தமிழ் தாத்தாவும் -பிச்சுமணி

1874 'ல் பதினாறு வயது இளம் வாலிபர் தென்பகுதியில் ஒரு சிற்றூரில் இருந்து நடந்தே திண்டுக்கல் செல்கிறார். ஏன் செல்கிறார்? அதுவும் கிட்டத்தட்ட 250 கிலோமீட்டர் தூரம் எதற்காக செல்லவேண்டும்? ஆரம்ப உயர் கல்வி தனது பிறப்பிடத்தின் அருகிலுள்ள பள்ளியில் படித்து…